Art of Pottery
However, The Greeks, who used clay pots for storing wine and olive oil as well as drinking, deserve the credit for turning pottery into an art form.
The pottery industry thus started, dates back to the second century BC, in Sri Lanka. The best indications of this are the megalithic tombs at Ibbankatuwa and the pottery discovered during excavations at the Udaranchamadama home.
The predominant red clay (After removing the dirt), white clay mixed with other ingredients, and Kaolin, which can be found in abundance around Boralesgamuwa and Meetiyagoda, can be considered the main raw materials in the pottery industry.
Since the feudal era, villages from the Kurunegala District to Matara, Kelaniya, Negombo, Galle, and Kegalle Molagoda have been involved in this industry. Despite the fact that there is a significant amount of clay dormancy in Nattandiya, Dediyawala, and Meetiyagoda, there is currently a shortage of clay to produce goods to meet local and international demand for pottery. As a result, the production cost is very high, which has caused a significant impact on the pottery industry.
ලෝකයේ පවතින පැරණිතම සහ අද්විතීයම අත්කම් නිර්මාණයක් ලෙස කුඹල් කර්මාන්තය හඳුන්වා දිය හැක. ලොව පළමු මැටිබදුනේ උපත සිදු වනුයේ අතීත ජනයාගේ ජල ප්රවාහනය හරහා ය. ඔවුන් භාවිතා කළ ජලය රැගෙනයාම සඳහා වියන ලද කූඩ තුළ තැන්පත් වූ වියළි මැටි ආවරණය උණුසුම් අළු මත පුළුස්සා ශක්තිමත් බහාලුම් ලෙස භාවිතා කරන ලදී.
මෙලෙස ඇරඹි කුඹල් කර්මාන්තයට, ශ්රී ලංකාව තුළ ක්රිස්තු පූර්ව දෙවන සියවස දක්වා දිවෙන දිගු ඉතිහාසයකි. ඉබ්බන්කටුවාවෙ මෙගලිතික සොහොන්, උඩරංචමඩම නිවසේ කැණීම්වලින් හමුවූ මුට්ටි කැබලි මේ සඳහා හොඳම නිදර්ශනයන් වේ.
ලංකාව තුළ බහුලවම පවතින රතු මැටි, කුණු ඉවත් කිරීමෙන් පසුව ද, වෙනත් අමුද්රව්ය සමඟ මිශ්ර කොට සුදු මැටි ද, බොරලැස්ගමුව සහ මීටියාගොඩ ප්රදේශවලින් විශාල වශයෙන් සොයාගත හැකි kaolin (කැඔලින්)ප්රධාන අංගය වූ බොල මැටි ද කුඹල් කර්මාන්තයෙහි ලා ප්රධාන අමුද්රව්ය ලෙස සැලකේ.
කුරුණෑගල දිස්ත්රික්කයේ ගම් වල සිට මාතර, කැලණිය, මීගමුව, ගාල්ල සහ කෑගල්ලෙ මොලගොඩ ප්රදේශය වැඩවසම් යුගයෙ සිට මෙම කර්මාන්තයෙ යෙදී ඇත. වර්තමානය වන විට නාත්තන්ඩිය, දෙදියවල, මීටියාගොඩ යන ප්රදේශවල සැලකිය යුතු මැටි නිදි ප්රමාණයත් පැවතියද, මැටි නිර්මාණය කෙරෙහි පවතින දේශිය හා විදේශිය ඉල්ලුමට සරිලන ලෙස භාණ්ඩ නිෂ්පාදනය කිරීමෙහිලා මැටි හිගයක් පවතී. එබැවින් නිෂ්පාදන පිරිවැය ඉතා ඉහළ අගයක් ගනී. එය මෙම මැටි කර්මාන්තයට දැඩි බලපෑමක් එල්ල කරයි.
இலங்கையில் மட்பாண்ட கைத்தொழிலின் வரலாறு
மட்பாண்ட கைத்தொழிலானது உலகின் பழமையான மற்றும் மிகவும் தனித்துவமான கைவினைகளில் ஒன்றாகும்.முதல் களிமண் பானையானது, பழங்கால மக்களின் நீர் தொடர்பான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது. வலுவான நீர் தாங்கிகளை உருவாக்க, உலர்ந்த களிமண் உறைகள் நெய்யப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டு, சூடான சாம்பலின் மேல் எரிக்கப்பட்டன.
எனினும், வயின் மற்றும் ஆலிவ் எண்ணெயைச் சேமிப்பதற்கும் அதே போன்று குடிப்பதற்கும் களிமண் பானைகளைப் பயன்படுத்திய கிரேக்கர்கள், மட்பாண்டங்களை ஒரு கலை வடிவமாக மாற்றிய பெருமைக்கு தகுதியானவர்கள் ஆவர்.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட மட்பாண்டத் கைத்தொழில், இலங்கையில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டளவில் ஆரம்பமானது. இம்பன்கட்டுவவில் உள்ள பெருங்கல் கல்லறைகளும், உதரஞ்சமடம இல்லத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களும் இதற்கான சிறந்த ஆதாரங்களாகும்.
முதன்மையான சிவப்பு களிமண் (அழுக்கை அகற்றிய பின்), ஏனைய பொருட்களுடன் கலந்த வெள்ளை களிமண் மற்றும் பொரலஸ்கமுவ மற்றும் மீட்டியாகொடவைச் சுற்றி மிகுதியாகக் காணப்படும் கயோலின் ஆகியவை மட்பாண்டத் தொழிலின் முக்கிய மூலப்பொருட்களாக கருதப்படுகின்றன.
நிலமானிய முறை காலத்தில் இருந்து குருநாகல் மாவட்டம் தொடக்கம் மாத்தறை, களனி, நீர்கொழும்பு, காலி, கேகாலை மொலகொட வரையிலான கிராமங்கள் இக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளன.
நாத்தாண்டிய, தெதியவளை மற்றும் மீட்டியாகொட ஆகிய இடங்களில் கணிசமான அளவில் களிமண் காணப்பட்ட போதிலும், உள்ளூர் மற்றும் சர்வதேச தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மட்பாண்டப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு தற்போது களிமண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, உற்பத்தி செலவு அதிகரித்து உள்ளதுடன், இது மண்பாண்ட கைத்தொழிலில் கணிசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment