Classical Brass


The brass industry can be introduced as one of the leading industries in the traditional metal industry. According to legends, King Dutugemunu developed copper industry schools to manufacture weapons for use against King Elara. However, brass production is said to have begun after the Dutch invasion in the 17th century.


The revival of the brass industry in Sri Lanka took place through programs launched by post-independence governments. At present Pilimatalawa and Kalapura in the Kandy District as well as in the Kiribathgoda area in the Gampaha District are well known for their production of cultural brassware. However, it is said that the first brass product made in Sri Lanka was made in the village of Angulmaduwa in the Hambantota district.Hundreds of talented artists from Galle and Kandy are also creating works of art from copper and related materials. Exists.

The main material used to make brassware is a brass plate. They take the plate and shape the product to be manufactured. There they connect the product parts using rivets or "welding" techniques. Today, oil lamps, elephant statues, bells, candle holders, and jewelry boxes have become the most sought after brass designs. The industry is well known both locally and internationally and has become a major source of foreign exchange earnings.

 සාම්ප්රදායික ලෝහ කර්මාන්තයේ ප්රමුඛතම කර්මාන්තයක් ලෙස පිත්තල කර්මාන්තය හඳුන්වා දිය හැක. පුරාවෘත්තයන්ට අනුකූලව දුටුගැමුණු රජු විසින් එළාර රජුට එරෙහි ව භාවිතයට ආයුධ නිෂ්පාදනය කිරීමෙහිලා තඹ කර්මාන්ත පාසල් සංවර්ධනය කළ බව පැවසේ. කෙසේ වුවත් 17 සියවසේ ලන්දේසි ආක්රමණයෙන් පසුව පිත්තල නිෂ්පාදන ආරම්භ වූ බව පැවසේ.


මෙරට පිත්තල කර්මාන්තයේ පිබිදීම නිදහසෙන් පසු පැවති රජයන් විසින් දියත් කළ වැඩසටහන් ඔස්සේ සිදුවිය. මේ වන විට මහනුවර දිස්ත්රික්කයේ පිළිමතලාව හා කලාපුර යන ප්රදේශ වල මෙන්ම ගම්පහ දිස්ත්රික්කයේ කිරිබත්ගොඩ ප්රදේශවලත් සංස්කෘතික පිත්තල භාණ්ඩ නිෂ්පාදනය කෙරෙහි ප්රසිද්ධියක් උසුලයි. නමුත් ලංකාවේ ප්රථම පිත්තල භාණ්ඩය බිහි කළ බව පැවසෙනුයේ හම්බන්තොට දිස්ත්රික්කයේ අගුල්මඩුව ගම්මානයේ ය. ගාල්ල, මහනුවර ප්රදේශවල ද සිය ගණනක් දක්ෂ කලාකරුවන් තඹ හා ඒ ආශ්රිත මුලද්රව්ය වලින් කලාකෘති නිර්මාණය කරමින් පවතී.

පිත්තල භාණ්ඩ සෑදීමට ගන්නා ප්රධාන අමුද්රව්ය වනුයේ පිත්තල තහඩුවකි. ඔවුන් තහඩුව ගෙන නිෂ්පාදනය කිරීමට අවශ්ය භාණ්ඩය හැඩගස්වා ගනු ලබයි. එහිදී ඔවුන් "රිවට්" හෝ "welding" (වෙල්ඩින්) යන ක්රමවේදයන් ඔස්සේ නිෂ්පාදන කොටස් එකිනෙකට සම්බන්ධ කරයි.

වර්තමානය වන විට තෙල් ලාම්පු, අලි පිළිම, සීනු, ඉටිපන්දම් රඳවනයන්, ස්වර්නාභරණ පෙට්ටි ඉහළම ඉල්ලුමක් සහිත පිත්තල නිර්මාණ බවට පත්ව ඇත. දේශීය මෙන්ම විදේශීය වශයෙන්ද බොහෝ ප්රසිද්ධියක් උසුලන මෙම කර්මාන්තය විදේශ විනිමය උපයන මාර්ගයක් බවට පත් වී ඇත.


பாரம்பரிய உலோகத் தொழிலில் முன்னணித் தொழில்களில் ஒன்றாக பித்தளைத் தொழில் திகழ்கிறது. வரலாற்றின் படி, துட்டகைமுனு மன்னன் எல்லாளன் மன்னனுக்கு எதிராக ஆயுதங்களை தயாரிப்பதற்காக செப்பு தொழில் பள்ளிகளை உருவாக்கினார். இருப்பினும், 17 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தப் படையெடுப்பிற்கு பின்பே பித்தளை உற்பத்தி தொடங்கியதாக கூறப்படுகிறது.

நாட்டில் பித்தளைத் தொழிலின் மறுமலர்ச்சி சுதந்திரத்திற்கு பிந்தைய அரசாங்கங்களால் துவங்கப்பட்ட திட்டங்கள் மூலம் நிகழ்ந்தது. தற்போது கண்டி மாவட்டத்தில் உள்ள பிலிமத்தலாவ, கலபுர மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள கிரிபத்கொட ஆகிய பிரதேசங்கள் கலாசார பித்தளை பொருள் உற்பத்திக்கு பெயர் பெற்றவை. எனினும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் பித்தளை தயாரிப்பு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அங்குல்மடுவ கிராமத்தில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காலி மற்றும் கண்டி பிரதேசங்களில் உள்ள நூற்றுக்கணக்கான திறமையான கலைஞர்கள் செம்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களிலிருந்து கலைப் படைப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

பித்தளை பொருட்களை தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் பித்தளை தட்டாகும். அத் தட்டை உபயோகித்து உற்பத்தி செய்ய வேண்டிய பொருள் வடிவமைக்கப்படுகிறது. அதற்கு “ரிவெட்ஸ்” அல்லது “வெல்டிங்” நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரிப்பு பாகங்களும் இணைக்கப்படுகிறது.

இன்று, எண்ணெய் விளக்குகள், யானை சிலைகள், மணிகள், மெழுகுவர்த்தி தாங்கும் ஏத்தனங்கள் மற்றும் நகைப் பெட்டிகள் ஆகியவை பித்தளை வடிவமைப்புகளுள் மிகவும் விரும்பப்படுகிறன்றன. இத்தொழில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நன்கு அறியப்பட்டதோடு அந்நியச் செலவாணி வருமானத்தின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.

Comments

Popular posts from this blog

පහේ කල්ලිය නොහොත් රන්දි ගෙදර ලමයි

රඹුක්පොත හොල්මන් වලව්වේ බෝඩිම - Dandelions

මෙය ඇගේ කතාව නොවේ, ඇගේ මරණයේ කතාව යි