Innovative Sri Lankan Designer
When it comes to the pottery industry in Sri Lanka, one memorable person comes to mind. Ajith Mohan Perera is his name. He's also known as "Master Potter" because of his contributions to the Sri Lankan pottery industry via self-study. Mr. Perera began his career with the Ceylon Ceramics Corporation in 1975. After 19 years, he was inspired to embark on his own journey.In 1986, he launched a shop under the name "Anuradha Ceramics" after exhibiting his first collection at the National Gallery.
Mr. Perera also earned first prizes in Sri Lankan contests and received a scholarship to the United States of America under the US.AID program in 1993. In 1996, he was awarded the “Bunka” Prize in Japan for his third exhibition in Nagoya.
Mr. Perera currently runs his own firm and serves a number of well-known hotel groups, including Jetwing Hotels Group, Hilton Colombo, and Cinnamon Grand. He has lately released a line of tableware, which includes plates, oil burners, and bathroom accessories. Odel, Arpico, and the airport duty-free lounge all stock his items.
As a corporate social responsibility project for the pottery industry's survival, Mr. Perera has also initiated a programme for children and adults in the Udawalawe area.
ලංකාවේ කුඹල් කර්මාන්තය පිළිබඳ කතාබහ කරන විට අමතක කළ නොහැකි චරිතයක් මේ හා බැඳී පවතී. ඔහු නමින් අජිත් මොහාන් පෙරේරා ය. තම ස්වයං අධ්යයනයන් ඔස්සේ ලාංකීය කුඹල් කර්මාන්තයට කොපමණ සේවයක් සිදු කළේ ද යත් ඔහු "Master Potter" යන අනුවර්ත නාමයෙන් ද හඳුන්වනු ලබයි. පෙරේරා මහතා 1975 වසරේදී තම පළමු පියවර ලංකා පිඟන් මැටි සංස්ථාව සමග තබන ලදී. වසර 19 කට පසු ඔහු තම ගමන් මග තනිව නිර්මාණය කර ගැනීමට පෙළඹුණි.
එහිදී පළමු නිර්මාණ එකතුව ජාතික කලාගාරයේදී ප්රදර්ශනය කළ මොහුට 1986දී "Anuradha Ceramics" යන පුද්ගලික නාමය යටතේ සාප්පුවක් විවෘත කිරීමට හැකිවිය.
1993දී US.AID වැඩසටහන යටතේ ඇමරිකා එක්සත් ජනපදයේ ශිෂ්යත්වයකටද හිමිකම් කී පෙරේරා මහතා ලංකාවේ පැවැති තරගයන් හිදී ප්රථම ස්ථානයන් දිනා ගන්නට සමත් විය. එසේම 1996 දී ජපානයෙන් පිරිනමන "බුන්කා" ත්යාගයට ද හිමිකම් කියන ලද්දේ ඔහුගේ තෙවන ප්රදර්ශනය නගෝයා හි දී ප්රදර්ශනය කළ කාලය තුළදීය.
අද වන විට පෙර්රා මහතාට තමාගේම වෙලදපොලක් පවතින අතර Jetwing Hotels Group, Hilton Colombo, Cinnamon Grand වැනි සුප්රසිද්ධ හෝටල් ජාල රැසකට සිය නිෂ්පාදනයන් සපයයි. පිඟන්, දීසි, තෙල් දාහක වැනි පිඟන් භාණ්ඩ මාලාවක් මෙන්ම නානකාමර උපාංග මාලාවක්ද ඔහු විසින් මෑතකදී නිෂ්පාදනය කරන ලදී. ඔහුගේ මෙම නිෂ්පාදනයන් Odel, Arpico හා ගුවන් තොටුපොළ තීරු බදු රහිත විවේකාගාරයක් හරහා සපයනු ලැබේ.
කුඹල් කර්මාන්තයේ පැවැත්ම උදෙසා පෙරේරා මහතා විසින් ආයතනික සමාජ වගකීම් ව්යාපෘතියක් ලෙස උඩවලව ප්රදේශයේ දරුවන්ට හා වැඩිහිටියන්ට වැඩසටහනක් ද දියත් කෙරේ.
இலங்கையின் மட்பாண்டத் தொழில் பற்றிப் பேசும் போது இதனுடன் தொடர்புடைய ஒரு மறக்க முடியாத நபர் உள்ளார். அவரது பெயர் அஜித் மோகன் பெரேரா. இலங்கையின் மட்பாண்டத் தொழிலிற்கு தனது சுய ஆய்வுகளின் மூலம் பலவற்றைச் செய்திருப்பதால் இவர் “மாஸ்டர் பாட்டர்” என்ற புனைப்பை பெயராலும் அழைக்கப்படுகிறார். திரு. பெரேரா 1975 இல் சிலோன் செராமிக்ஸ் கூட்டுத்தாபனத்துடன் தனது முதல் அடியை எடுத்தார். 19 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது சொந்த பயணத்தை உருவாக்க உத்வேகம் பெற்றார்.
அவர் தனது முதல் தொகுப்பை தேசிய கேலரியில் காட்சிப்படுத்தினார். மற்றும் 1986 இல் "அனுராதா செராமிக்ஸ்" என்ற தனிப்பட்ட பெயரில் ஒரு கடையை திறந்தார்.
திரு. பெரேரா அவர்கள் 1993 ஆம் ஆண்டு US.AID என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்கு புலமைப்பரிசில் பெற்று இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடங்களைப் பெற்றார். 1996 இல் நகோயாவில் நடந்த மூன்றாவது கண்காட்சியின் போது ஜப்பானில் “புங்கா” பரிசையும் வென்றார்.
இன்று, திரு.பெரேரா தனது சொந்த சந்தையை வைத்திருப்பதோடு, ஜெட்விங் ஹோட்டல் குழு , ஹில்டன் மற்றும் சின்னமோன் கிராண்ட் போன்ற பல பிரபல்யமான ஹோட்டல் சங்கிலிகளுக்கு தனது தயாரிப்புகளை வழங்குகிறார். உணவுத் தட்டுகள், எண்ணெய் பர்னர்கள் மற்றும் பலவிதமான குளியலறை பாகங்கள் உட்பட பல வகையான மேஜைப் பாத்திரங்களை அவர் சமீபத்தில் தயாரித்துள்ளார். அவரது தயாரிப்புகள் ஓடேல், ஆர்பிகோ மற்றும் விமான நிலையத்தின் தீர்வையில்லா கடைகளிலும் விற்பனை செய்யப் படுகின்றன.
மட்பாண்ட தொழிலின் உயிர்வாழ்விற்கான கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டமாக உடைவளவ பிரதேசத்தில் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான வேளைத் திட்டமொன்றையும் திரு.பெரேரா அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்.
Comments
Post a Comment